இத்தளம் மற்றும் கூகுள் தேடற் பெறுபேறுகளில் மேலே இடுதல்.
Enhanced functionality.
Access to jobs for Master members.
Full access to the Hall of Fame and Shame and all other features.
Master Membership is a good investment in the future of your translation business.
You can use all the basic services of TranslatorsCafe.com free. However, if you want to be at the top of search results, use other advanced features or if you simply want to support the site, you may wish to consider becoming a Master member. Your support will prove immensely helpful and enable us to develop the site further. Your Master Membership fee is invested mainly in marketing and development of means to advertise your translation services on the Internet.
Master members of TranslatorsCafe.com will have access to the following benefits which can help them to attract new clients:
முதன்மை உறுப்புரிமையின் நன்மைகள்
இத்தளம் மற்றும் கூகுள் தேடல் பெறுபேறுகளில் உங்களது பெயரையும் (உதாரணம்) உங்களது முகவரகப் பெயரையும் (உதாரணம்) மேலே இடுதல்.
தளத்தின் பல்வேறு பக்கங்களிலும் மணித்தியாலத்தின் மொழிபெயர்ப்பாளர் மற்றும் (முதன்மை உறுப்பினரால் பதிவு செய்யப்பட்ட முகவரகங்களை) மணித்தியாலத்தின் முகவரகம் பெட்டிகளில் நன்றாக வெளிப்படுத்தல்.
அஞ்சல் ஒருங்கிணைத்தல் என்பதைப் பயன்படுத்தி ஒரே சொடுக்குதலில் உங்களது சேவைகளை வழங்குவதற்குப் பயன்படுத்தக்கூடியதான என் முகவரகப் பட்டியல் (உதாரணம்) என்பதைத் தரவிறக்க முடியுமாதல். அவ்வட்டவணை தரவுத்திரட்டில் கிடைக்கும் பின்வரும் கூடுதல் தகவல்களையும் கொண்டிருக்கும்:
முகவரகத்தின் பெயர்
அஞ்சல் முகவரி
மின்னஞ்சல் (முகவரகமொன்று தமக்கு மின்னஞ்சலிட TC பயனரை அனுமதிப்பதாயின் மாத்திரம்)
மனிதவள மின்னஞ்சல்
வலைத்தளம்
வேலைகள் பக்கம்
திகதிகளுடன் கூடிய உங்களது குறிப்புக்கள் அனைத்தும்
முகவரகத் தேடல் பெறுபேறொன்றைத் தரவிறக்க முடியுமாதல்—தெரிவு செய்த முகவரகங்களின் பட்டியல் (உதாரணம்).
தேடல்களை மேற்கொள்கையில் சிறந்த செயற்பாடு—குறைந்தளவிலான கட்டுப்பாடுகள்.
நீங்கள் பல தன்விளம்பரப் பக்கங்களைச் சேர்ப்பதுடன் எந்த வகையான கோப்புக்களையும் பதிவேற்றலாம். உதாரணம், நீங்கள் காட்ட விரும்பும் உங்களது மொழிபெயர்ப்புக்கான உதாரணங்கள் மற்றும் படங்கள் (உதாரணங்கள்: ). உங்களது சொந்த வலைத்தளத்தை உருவாக்குவதற்கு அது இலகுவான வழியாகும்.
குழுக்களை உருவாக்கவும் குழு உறுப்பினர் அனைவருக்கும் மின்னஞ்சலிடவும் முடியுமாதல்.
உங்களது ஆட்பக்கத்தில் பதியப்படுகின்ற மொழிபெயர்ப்பாளர் சங்கங்களின் உறுப்புரிமை பற்றி இலவசமாக உறுதிப்படுத்தல் (உதாரணம்).
வேலையொன்றுக்கு உங்களது ஆட்பக்கம் பொருத்தமானதாகத் தோன்றினால், வேலை இடுநருக்கு உங்களது பெயர் தானாகத் தோன்றச் செய்யப்படல் (பொருத்தமான ஆட்பக்கம் கொண்ட உறுப்பினர் அனைவரும் காட்டப்படுவரெனினும் அட்டவணையில் முதன்மை உறுப்பினர் முதலில் தோன்றுவர்).
TranslatorsCafe.com தளத்திற்கும் மென்பொருள் விற்பனையாளருக்கும் இடையில் எதிர்காலத்தில் செய்யப்படும் ஒப்பந்தங்களின் மூலம் மென்பொருள் வாங்குதலில் சேமிப்பு.
TC தளத்தின் நேரடி வாடிக்கையாளரிடம் TC முதன்மை உறுப்பினரைப் பரிந்துரைத்தல் (மொழிபெயர்ப்பு வேலைகளை வழங்குகின்ற பதின்மக் கணக்கான அஞ்சல்களை TC ஒவ்வொரு நாளும் பெறுகிறது).
அறவீட்டு நடைமுறைகள் பற்றியும் வாடிக்கையாளரின் நன்மை தீமை பற்றியும் பகிர்ந்து கொள்ளவும் தகவல் வேண்டவுமென மட்டுப்படுத்தப்பட்ட புகழ் இகழ் மண்டபம் தன்னிலுள்ள அரங்கத்திற்கான முழுமையான அணுகல்.
உங்களது ஆட்பக்கம், உங்களது தன்விளம்பரப் பக்கங்கள், உங்களது முகவரக ஆட்பக்கம், விளக்க நூலகத்திலுள்ள உங்களது கட்டுரைகள் மற்றும் TC தளத்தின் ஏனைய தன்வழியாக்கப்பட்ட பக்கங்களுக்கான வருகைகள் பற்றிய அண்மைய வருகைகள் பக்கத்திற்கான அணுகல் (உதாரணம்).
வேலை இடுநருக்கு நீங்கள் அனுப்பிய செய்திகளடங்கிய என் கேள்விமனுக்கள் எனும் பக்கத்திற்கான அணுகல் (உதாரணம்).
மொழிபெயர்ப்பாளர் தேடல் பெறுபேறுகள் முதலானவற்றில் உங்களது எழுத்து விளம்பரம் கொள்வதற்கான 1,000 இலவச நாடல்கள் (ஓராண்டு மேம்படுத்தலுக்கு மாத்திரம், 30.00 பெறுமதியான). உங்களது விளம்பரத்தை உருவாக்குக அத்துடன் அதனைச் செயற்படுத்தமாறு வேண்டி எமக்கு வேண்டுகோளொன்றைச் சமர்ப்பிக்க.
வேலை அறிவித்தல்களை அனுப்புவதற்குச் சிலவேளைகளில் சில மணி நேரங்கள் வரை நேரமெடுக்கும். முதன்மை உறுப்பினர் எப்போதும் அனுப்புதற் பட்டியலில் முதலில் காணப்படுவராதலால், எந்தவொரு வேலையும் இடப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின்னர் கிட்டத்தட்ட உடனடியாகவே வேலை அறிவித்தல்களைப் பெறுவர்.
TranslatorsCafe.com உதவிப் பகுதியிலிருந்து 24 மணி நேரத்துள் பதிலளிப்பதற்கான உறுதிப்பாடு.
வேலை தருநர் வேலை அறிவித்தல் அனுப்புவதை அத்துடன்/அல்லது வேலை இடுகைகளைக் காட்டுவதை முதன்மை உறுப்பினருக்கு மாத்திரமென மட்டுப்படுத்த வேண்டலாம். அவ்வாறாயின், ஏனைய உறுப்பினர் அனைவரும் அத்தகைய வேலை இடுகைகளை 12 மணி நேரத்தின் பின்னர் பார்வையிடலாம். வேலை இடுகைகள் எல்லாவற்றிலும் கிட்டத்தட்ட நான்கிலொரு பகுதி முதன்மை உறுப்பினரை மாத்திரம் நாடியவையாகும்.
Master members may enter up to 15 language pairs into their profiles—this is convenient for translators who run their own translation agency.
Search engine positioning program. Representation of Master members having full profiles in major search engines is much higher than that of standard members.
Master members may ask to change their user name (if available).
Master members can upload up to 10,240 kB of their files on the TranslatorsCafe.com servers. Examples of such files include your detailed resume, translation samples in doc or pdf format, your voice welcome message and voice-over demo files in mp3 format, your vCard in vcf format, images in gif, jpeg or png format showing you interpreting at a conference.
Only Master Members have access to jobs RSS feed for your language pairs.
Master members can conveniently add notes to profiles that will be stored on the TranslatorsCafe.com servers. Only users who added notes will have secure access to them.
Master members can create their Web sites hosted on TranslatorsCafe.com servers using free templates and images from TranslatorsCafe.com library of free images. Here’s how you will build your own Web site.
The Free Quote form is available to Master members. Links to this form can be found in the Contact Information of Master member and agency profiles. The Free Quote links are displayed only on profiles of users who are not busy.
Master members will be first to use any new features of TranslatorsCafe.com.
Master members who renew their membership before expiration date will get one month of Master Membership free. The new period will start from the end date of the old period. Therefore you can renew your membership at any time.
Note: Please register or log on to view information about prices and conditions.