Home Home Home
Home
25-05-2012    23:05 GMT
630 பயனர் இணையத் தொடர்பில் (63 பதிந்தோர்)
5,361 மொழிபெயர்ப்பு முகவர்
156,203 பதிவு செய்த பயனர்
முகப்புஎன் கஃபேமுகவர்தனிப்பட்டோர்வேலைகள்சமுதாயம்உதவி
உறுப்பினர் புகுபதிகை

பயனர் பெயர்

கடவுச்சொல்
உதவிக்கு இங்கு சொடுக்கு
தளத்தின் மொழி
TATamil – தமிழ்

ஒரு முகவரகத்தைச் சேர்க்க

TranslatorsCafe.com விபரக்கொத்திற்குச் சேர்க்க

TranslatorsCafe.com தரவுத் திரட்டில் உங்களது முகவரகத்தைச் சேர்க்க விரும்பும் நீங்கள் உங்களது சொந்த முகவரகத்தைக் கொண்ட ஒரு மொழிபெயர்ப்பாளர் அல்லது உரைபெயர்ப்பாளர் அல்லது அவ்வாறான முகவரகம் ஒன்றின் பிரதிநிதியாயின்:

தயவு செய்து பதிவு செய்க அல்லது நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருப்பின் புகுபதிகை செய்க, அத்துடன் உங்களது ஆட்பக்கத்தில் மொழியியலாளர் & முகவர் அல்லது முகவரகப் பிரதிநிதி என்பதனை நிலைமை பகுதியில் உள்ள தெரிவுப் பெட்டியில் குறிக்க. பின்னர் உங்களது முகவரகத்திற்கான இணையவழி விண்ணப்பப் படிவத்தை நிரப்புக. உங்களது முகவரகத்திற்கு ஒரு வலைத்தளம் காணப்படாவிடின் அல்லது அதன் வலைத்தளம் இன்னமும் அமைக்கப்படுகிறது எனின், தயவு செய்து அதனைச் சமர்ப்பிக்க வேண்டாம். வேலை செய்யும் வலைத்தளங்கள், அஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி இலக்கங்களைக் கொண்டிராத ஆட்பக்கங்கள் தரவுப்பட்டியலிலிருந்து அகற்றப்படும்.

மொழிபெயர்ப்பாளர் அல்லது முகவரகப் பிரதிநிதி ஒருவராகப் பதிவு செய்வதற்கு தயவு செய்து பதிவு செய்க எனும் பொத்தானைச் சொடுக்குக.

TranslatorsCafé.com

தள வரைவு | Advertise | தளத்தின் மொழி English | Spanish – Español | French – Français | German – Deutsch | Italian – Italiano | மேலும்...

பதிப்புரிமை © ANVICA மென்பொருள் விருத்தி 2002—2012. உரிமைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டவை.
அந்தரங்கம் பற்றிய கோட்பாடு. பாவனை விதிகளும் நிபந்தனைகளும். பாவனையானது உங்களது ஒப்புதலைக் குறிக்கிறது.
TranslatorsCafe.com தள வடிவமைப்பாளர் அவர்களுக்கு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அஞ்சலிட.
மொழிபெயர்ப்பாளர், உரைபெயர்ப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பு முகவர் விபரக்கொத்து.
TranslatorsCafe.com இன் உள்ளூர்ப்படுத்தல் முழுமையடையவில்லை என்பதை தயவு செய்து கவனிக்க.
அதன் மொழிபெயர்ப்புக்கும் ஆங்கில மூலத்துக்கும் இடையில் ஏதாயினும் முரண்பாடு தோன்றினால், ஆங்கில மூலம் ஏற்கப்படும்.