Home Home Home
Home
25-05-2012    23:05 GMT
618 பயனர் இணையத் தொடர்பில் (63 பதிந்தோர்)
5,361 மொழிபெயர்ப்பு முகவர்
156,203 பதிவு செய்த பயனர்
என் கஃபேமுகவர்தனிப்பட்டோர்வேலைகள்சமுதாயம்உதவி
உறுப்பினர் புகுபதிகை

பயனர் பெயர்

கடவுச்சொல்
உதவிக்கு இங்கு சொடுக்கு
தளத்தின் மொழி
TATamil – தமிழ்
Wordfast Anywhere
.
தேர்ந்தெடுத்த விளக்கக் கட்டுரைகள்

TranslatorsCafé.com—மொழிபெயர்ப்பாளர், உரைபெயர்ப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பு முகவர்களின் விபரக்கொத்திற்கு வரவேற்கிறோம்.

TranslatorsCafé.com இற்கு வருகை தருவோர் சர்வதேச மொழியியல் சமுதாயத்திலுள்ள மற்றவர்களுடன் தொடர்புகொள்ள புதியதும் இலகுவானதுமான ஒரு வழியைக் காண்பர். பதிவு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு உமது சேவைகளை வழங்குக. பயன் மிக்க மொழியியல் செய்திகளையும் வளங்களையும் பெற்றுக்கொள்க அல்லது குறிப்பிட்ட நாளின் செய்திகள் பற்றி ஏனைய மொழியியலாளர்களுடன் அரட்டையடிக்க. உமது வருகையை இன்புறுவதுடன் இந்த வலைத்தளத்தை உமக்கு விருப்புக்குரியாதாக ஆக்கிக்கொள்ள மறக்காதீர்.

நீங்கள் மொழி வல்லுநர் ஒருவரா?

நீங்கள் முதற் தடவையாக வருகை தருகிறீர்களெனின் இப்போது பதிக—பதிவு இலவசம், அல்லது புகுபதிகை செய்க மற்றும் இத்தளத்தின் முழுமையான தேடல் சாத்தியங்களைப் பெற்றுக்கொள்க. நீங்கள் உமது சொந்த ஆட்பக்கத்தை உருவாக்கி, உமது வேலை விண்ணப்பங்களை உமது சொந்த மொழிபெயர்ப்பு முகவர் பட்டியல் இல் கண்காணிக்க முடியும். பதிவு செய்த மொழிபெயர்ப்பாளர்கள் அவர்களுடைய மொழிச் சேர்க்கைகள் தொடர்பிலான புதிய மொழிபெயர்ப்பு வேலைகள் அனைத்தும் பற்றி வேலைத் தளம் கொண்டுள்ளவற்றை அறிவிக்கப்படும்.

ஒரு சொல் அல்லது சொற்றொடரை மொழிபெயர்ப்பது உங்களுக்குக் கடினமாயுள்ளதா? உதவி கிடைக்கும்! TCTerms இல் உமது கேள்வியை இடவும். சில நிமிடங்களில் நீங்கள் பதிலொன்றைப் பெறுவீர்கள்.

வினவுTopஅண்மைய TCTerms கேள்விகளும் பதில்களும்

நேரம், கி.ந.நே.மொழிகள்வினாவினவுபவர்விடை
23:00
டச்சு>ஆங்கிலம்previsiefonds
விசேடம்: வணிக நிருவாகமும் முகாமைத்துவமும்
Andrew Howitt0
22:41
ஆங்கிலம்>ஸ்பானியம்square
விசேடம்: மின் பொறியியல்
Patricia Oostdyk1
22:01
போலிஷ்>ஆங்கிலம்zabawa w orzezwienie
விசேடம்: பொது
Aleksandra Macintosh1
21:30
பிரெஞ்சு>ஆங்கிலம்SAID
விசேடம்: வரி
Shalini Kheterpal0
21:27
பிரெஞ்சு>ஆங்கிலம்SIP
விசேடம்: வரி
Shalini Kheterpal0
21:10
ஆங்கிலம்>ஸ்பானியம்trap
விசேடம்: மின் பொறியியல்
Patricia Oostdyk2
TCTerms ஐ தேடுக:   

நீங்கள் தனிமையாக இருப்பதில் அலுப்பாயிருக்கிறீர்களா? இங்கே சொடுக்கவும், களிப்பான மற்றும் உதவக்கூடிய சகாக்களைக் காண்பீர்கள். இன்று பதிந்தோர்யாரெனப் பார்க்க அத்துடன் அவர்களுடன் இணைய.

நீங்கள் மொழிபெயர்ப்பு முகவரகப் பிரதிநிதி ஒருவரா?

எமது மொழிபெயர்ப்பு முகவர்களில்உங்கள் கம்பனியைச் சேர்க்கஅல்லது மொழிபெயர்ப்பாளர் ஒருவரை அல்லது சகாவை இங்கே தேடுக. மேலும் நீங்கள் எமது வேலைத் தளத்தில் இலவசமாகமொழிபெயர்ப்பு வேலை திறத்தலை இடவும்முடியும்.

உங்களுக்கு ஒரு மொழிபெயரப்பாளர் அல்லது உரைபெயர்ப்பாளர் அல்லது குரல் வழங்கும் கலைஞர் அல்லது பன்மொழிகளில் கணினிவழி வெளியீட்டு வல்லுநர் தேவையா?

தங்களது செயற்றிட்டங்களுக்காக மொழிபெயர்ப்பாளர், உரைபெயர்ப்பாளர் மற்றும் குரல் தரு கலைஞர்களைத் தேடி 116,500 இலும் கூடிய வேலைகளைப் பதிவிட்ட 11,900 இலும் கூடியோருக்கு நாம் உதவியுள்ளோம். எமது வாடிக்கையாளர்களில் அப்பிள், ஈபே, கூகுள், லயன்பிரிட்ஜ், எல்-3 தொடர்பகம், மைக்ரோசொப்ட், எஸ்.டி.எல்., செரொக்ஸ் மற்றும் பலர் அடங்குவர்.

நீங்கள் மொழி வல்லுநர் ஒருவரின் சேவையைப் பெற்றுக்கொள்ள நாடுவதில் இதுவே முதற் தடவையெனில்,தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்ப்பு முகவர் ஒருவரைத் தெரிவு செய்வது பற்றி மேலும் வாசிக்க. நீங்கள் ஏற்கனவே முடிவு செய்திருப்பின், தயவு செய்து எமது தரவுத் திரட்டில்தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பு முகவர் ஆகியோரில் உங்களுக்குத் தேவையானோரை சரியாகத் தேடுக அல்லதுஎமது வேலைத் தளத்தில் மொழிபெயர்ப்பு வேலை ஒன்றை இடுக. பொருத்தமான மொழிச் சேர்க்கைகளில் வேலை செய்யும் மொழிபெயர்ப்பாளர் அனைவருக்கும் அது அனுப்பப்படும்.

மொழிபெயர்ப்பை ஒரு தொழிலாக மேற்கொள்ள விருப்பமா?

உங்கள் கேள்விகளில் பெரும்பாலானவற்றுக்கு இந்த அறிவுறுத்தல் கட்டுரை யில் ஏற்கனவே பதிலளிக்கப்பட்டுள்ளது. எந்த மொழியைக் கற்க வேண்டுமென உறுதியில்லையா? மிகவும் தேவைப்படும் மொழிச் சோடிகள் ஐப் பார்க்க. இணையவழி வேலை செய்ய முயற்சிக்கவேயில்லையா? அப்படியானால் இந்த காட்சிப்படுத்தல் உங்களுக்கானதே.

உங்களிடம் ஒரு வெற்றிச் செய்தி உள்ளதா?

TranslatorsCafé.com பயனர்களுடன் உமது செய்தியைப் பகிர்ந்துகொள்க மற்றும் ஏனையவர்களின் வெற்றிச் செய்தியை வாசிக்க.

உங்களுடைய எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமா?

TranslatorsCafé.com இல் ஒரு கட்டுரையைச் சமர்ப்பிக்க அல்லது ஏனைய மொழி வல்லுநர்களின் விருப்புக்குரியதான பின் வரக்கூடிய நிகழ்வொன்றைப் பற்றிக் குறிக்க.

இந்த வலைத்தளம் பயனுள்ளதாகக் காண்கிறீர்களா?

TranslatorsCafé.com ஐப் பயனுள்ளதாகக் கண்டால், இதுபற்றி உமது நண்பருக்கு எடுத்துச் சொல்லவும். TranslatorsCafé.com ஐ உமது வலைத்தளத்திலிருந்து தொடுக்க விரும்பினால், நீங்கள் அதற்கான படங்களையும் எச்.டி.எம்.எல். குறியீடுகளையும் இங்கே காணலாம்.

TranslatorsCafé.com ஐ உங்களுடன் வழியில் எடுத்துச் செல்வீர்!

இத்தளத்தில் வெளியிடப்பட்ட கடைசியான வேலைகளை உங்கள் கையடக்கத் தொலைபேசியில் அல்லது இணைய வசதியுள்ள நகர் கருவிகளில் பெற்றுக்கொள்ளலாம். TranslatorsCafe.com இன் இலகு பதிப்புக்கள் உயர் திறனுள்ள கையடக்கத் தொலைபேசிகளின் நகர் உலாவிகளில் பெறக்கூடயதாகும். மேலும் வாசிக்க...

இன்னும் காணவில்லையா?

இந்தப் பக்கம் பார்க்க அல்லது இணையவழி உதவியை வாசிக்க.

TranslatorsCafé.com மீதான மேலோட்டமான ஒரு பார்வை

மணித்தியாலத்தின் மொழியியலாளர்
TC முதன்மையாளர் Misae Lucasey
TC முதன்மையாளர்
Misae Lucasey
Your Japanese Translator/­Interpreter
கடைசியான அரங்க இடுகைகள்:
Dodo Kaipdodo இட்ட RE: Greed முன்னர் Off-Topic Chit-Chat அரங்கத்தில்.

மணித்தியாலத்தின் முகவர்
K SOFT Enterprise Co., Ltd.
K SOFT Enterprise Co., Ltd.
This is KSOFT Enterprise Co. Ltd.­, a global, Japan based translation and quality service provider. KSOFT is highly experienced in tech/­engineering, mechanical, medical, law, IT, marketing sector. We have in-house native translators over 10 years of experience specializing above fields. We believe that success only be achieved through teamwork. Our dynamic translation teams work together in native translation and proofreading, providing our customers the best product, at the best price, ahead of schedule. A translation/­proof reading group at KSOFT always consists of a translator native in the target language and fluent in the source language, a translator native in the source language to help with any potentially problematic source text, and a separate, target language native, proofreader. Skype ID Japan:ksofttyo Skype ID Thailand:ksoft.­skype
TranslatorsCafé.com

தள வரைவு | Advertise | தளத்தின் மொழி English | Spanish – Español | French – Français | German – Deutsch | Italian – Italiano | மேலும்...

பதிப்புரிமை © ANVICA மென்பொருள் விருத்தி 2002—2012. உரிமைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டவை.
அந்தரங்கம் பற்றிய கோட்பாடு. பாவனை விதிகளும் நிபந்தனைகளும். பாவனையானது உங்களது ஒப்புதலைக் குறிக்கிறது.
TranslatorsCafe.com தள வடிவமைப்பாளர் அவர்களுக்கு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அஞ்சலிட.
மொழிபெயர்ப்பாளர், உரைபெயர்ப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பு முகவர் விபரக்கொத்து.
TranslatorsCafe.com இன் உள்ளூர்ப்படுத்தல் முழுமையடையவில்லை என்பதை தயவு செய்து கவனிக்க.
அதன் மொழிபெயர்ப்புக்கும் ஆங்கில மூலத்துக்கும் இடையில் ஏதாயினும் முரண்பாடு தோன்றினால், ஆங்கில மூலம் ஏற்கப்படும்.